Intentar ORO - Gratis
நெல்லை - தூத்துக்குடி நகரங்களில் எல்காட் தொழில்நுட்ப பூங்காக்கள்
Malai Murasu Tirunelveli
|June 21, 2025
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு புவியியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.
-
கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி தமிழகத்தில் 34 ஆயிரத்து 843 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உருவாக்குவதற்காக எல்காட் தொழில்நுட்ப பூங்காக்களையும், சிறுதொழில்நுட்ப பூங்காக்களையும் உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.
தமிழ்நாடு மின்னணு நிறுவனமான (எல்காட்) மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மின்னாளுமை இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை மாநிலத்தில் மின்னாளுமையை வழிநடத்துகின்றன. மின்னாளுமை இயக்குனரகம் கொள்கைகளை இணக்கமான முறையில் செயல்படுத்துவதில் கவனம் செலுத்திவரும் நிலையில் தமிழ்நாடு மின்னாளுமை முகமை இ-சேவை உள்ளிட்ட இணையவழியிலான பொது சேவைகளை வழங்குவதுடன் காகிதமற்ற அலுவலகம் போன்ற சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.
Esta historia es de la edición June 21, 2025 de Malai Murasu Tirunelveli.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu Tirunelveli
Malai Murasu Tirunelveli
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Tirunelveli
தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)
தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Tirunelveli
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்!
முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு!!
1 mins
May 21, 2026
Malai Murasu Tirunelveli
அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
கையும் களவுமாக பிடிபட்டார் !!
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!
நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Tirunelveli
இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல் !!
1 min
May 20, 2026
Translate
Change font size

