Facebook Pixel இடைக்கால பட்ஜெட் தாக்கல்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது! | Malai Murasu Madurai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

இடைக்கால பட்ஜெட் தாக்கல்: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது!

Malai Murasu Madurai

|

February 16, 2026

தேர்தல் என்பதால் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு!!

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல்காலம் என்பதால் பல்வேறு சலுகைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் ஆர்.என். ரவி அவரது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதையடுத்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

MÁS HISTORIAS DE Malai Murasu Madurai

Malai Murasu Madurai

மும்பையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மசூதி உள்பட 500 வீடுகள் இடிப்பு! பொதுமக்கள் மீது போலீசார் தடியடி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா ஈஸ்ட் பகுதியில் உள்ளகரீப் நகர் சேரிப் பகுதியில், நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட வீடுகள்மற்றும் மூன்றுமாடி மசூதி ஒன்றை ரெயில்வே அதிகாரிகள்நேற்று இடித்துத் தரைமட்டமாக்கினர்.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Madurai

சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!

சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Madurai

தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Madurai

ஒட்டுமொத்த பாடலுக்கும் இசையமைப்பாளர் முழு உரிமை கோர முடியாது!

இளையராஜா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு !!

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!

time to read

1 min

May 22, 2026

Malai Murasu Madurai

நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!

த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Madurai

பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!

நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Madurai

அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!

கையும் களவுமாக பிடிபட்டார் !!

time to read

1 min

May 21, 2026

Malai Murasu Madurai

சென்னை மாநகராட்சி குடிநீர் வாரிய புதிய மேலாண் இயக்குநராக த. ஆனந்த் நியமனம்!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் புதிய மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி த. ஆனந்த் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

May 20, 2026

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

அயோத்தி தாசர் பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!

அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size