Intentar ORO - Gratis
ஒடிஸாவில் மேற்கு வங்க தொழிலாளர்கள் சிறைபிடிப்பு
Dinamani Virudhunagar
|July 10, 2025
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒடிஸாவில் ஆளும் பாஜக அரசு சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
-
கொல்கத்தா/புவனேசுவரம், ஜூலை 9:
இதுதொடர்பாக மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான சமிருல் இஸ்லாமும், மஹுவா மொய்த்ராவும் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள பதிவில், 'மேற்கு வங்கத்தின் நாடியா பகுதியைச் சேர்ந்த 23 தொழிலாளர்கள் ஒடிஸாவின் ஜார்சு குடா நகரில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Esta historia es de la edición July 10, 2025 de Dinamani Virudhunagar.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா
தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்
சநாதனம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Virudhunagar
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Virudhunagar
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Translate
Change font size
