Intentar ORO - Gratis
கள்ளக்குறிச்சியில் 162 முகாம்கள்
Dinamani Villupuram
|July 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் 291 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன என்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
-
விழுப்புரம், ஜூலை 14:
இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில், 291 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் 236 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், 55 முகாம்கள் நகரப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. 10 ஆயிரம் மக்கள் தொகை என்ற கணக்கீட்டின்படி ஒரு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும்.
Esta historia es de la edición July 15, 2025 de Dinamani Villupuram.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Villupuram
Dinamani Villupuram
கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 21, 2026
Dinamani Villupuram
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani Villupuram
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Villupuram
தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.
1 min
May 21, 2026
Dinamani Villupuram
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Villupuram
717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு
உயர்நீதிமன்றம் பாராட்டு
1 min
May 21, 2026
Dinamani Villupuram
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Villupuram
பாக்கெட் மது விற்பனைக்கு தடை கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து மது விற்பனை செய்யப்படுவதற்கு தடைகோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 21, 2026
Dinamani Villupuram
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Villupuram
5 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 21) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 21, 2026
Translate
Change font size

