Intentar ORO - Gratis
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
Dinamani Vellore
|January 06, 2026
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
-
6) தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற கடந்த மாதம் 1-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், அன்றைய தினம் தீபம் ஏற்றப்படவில்லை.
இதையடுத்து, ராம. ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் தீபம் ஏற்றுவதற்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
Esta historia es de la edición January 06, 2026 de Dinamani Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Vellore
Dinamani Vellore
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Vellore
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Dinamani Vellore
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Dinamani Vellore
இளைஞர்களின் துறவி!
ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 mins
January 12, 2026
Dinamani Vellore
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Dinamani Vellore
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்
எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Vellore
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min
January 12, 2026
Dinamani Vellore
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Vellore
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Vellore
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
