Facebook Pixel செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி | Dinamani Vellore - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி

Dinamani Vellore

|

September 04, 2025

கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

புது தில்லி, செப். 3: நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, கூந்தல் எண்ணெய், ஐஸ் கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஆடம்பர மற்றும் தீமை தரக்கூடிய பொருள்கள் மீது 1 முதல் 290 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை முதல்கட்டமாக 2022, ஜூன் வரை 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் 2026 மார்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்

இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Vellore

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் பேச்சு ஏற்புடையதல்ல

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசுவது ஏற்புடையதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு

சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

டிவிட்டர் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலர்!

டிவிட்டர் (தற்போது எக்ஸ்) சமூக ஊடக நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பராக் அகர்வால் (படம்) தொடங்கிய 'பேரலல் வெப் சிஸ்டம்ஸ்' ஏ. ஐ. நிறுவனம், தற்போது 200 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size