Facebook Pixel கூட்டணியில் எனது முடிவே இறுதியானது | Dinamani Vellore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது

Dinamani Vellore

|

July 17, 2025

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சிதம்பரம், ஜூலை 16: கூட்டணியில் எனது முடிவே இறுதியானது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை முன்னிட்டு, சிதம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த அவர், புதன்கிழமை காலை தனியார் விடுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மாலையில் சிதம்பரம் மேலரத வீதியில் நடைபெற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடியே மக்களிடையே உரையாற்றினார்.

அவர் பேசியது:

பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவை விழுங்கிவிடும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது விழுங்கி விட்டார்களா? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றீர்கள். இருமுறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவுக்கு எங்களைப் பற்றி பேசத் தகுதி கிடையாது.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. திமுக கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாத கட்சி. இது எந்த விதத்தில் சரி?

MÁS HISTORIAS DE Dinamani Vellore

Dinamani Vellore

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Vellore

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Vellore

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Vellore

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Vellore

யு - 18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Vellore

22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

யானை மீது திருமுறை வீதியுலா

தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு யானை மீது திருமுறை வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Vellore

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: 4 பேர் கைது

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.

time to read

1 mins

June 01, 2026

Dinamani Vellore

உடல் நலத்தின் அடித்தளம்!

வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.

time to read

1 min

June 01, 2026

Translate

Share

-
+

Change font size