Facebook Pixel தெருக்கூத்து கற்கும் வட இந்திய மாணவர்கள் | Dinamani Tiruvarur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தெருக்கூத்து கற்கும் வட இந்திய மாணவர்கள்

Dinamani Tiruvarur

|

December 21, 2025

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலையான 'தெருக்கூத்து', தமிழர் களின் தொன்மைக் கலைகளில் ஒன்று.

- -வி.என். ராகவன்

இதுதொடர்பான குறிப்புகள் அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. நவீன பொழுதுபோக்கு அம்சங்களால் நலிவடைந்துவரும் தொன்மைக் கலைகளில் தெருக்கூத்தைக் கற்று நிகழ்த்த இளம்தலைமுறையினர் தற்போது முன் வருகின்றனர்.உத்தர பிரதேசத்துக்கு உள்பட்ட வாரணாசியிலுள்ள மத்திய அரசின் தேசிய நாடகப் பள்ளியில் ஓராண்டுக் கால நாடகப் பட்டயப்படிப்பு பயிலும் வட இந்திய மாணவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தெருக்கூத்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் செ. கற்பகம் கூறியது: "நாடகப் பள்ளியில் பயிலும் 20 மாணவர்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள கலைகள் குறித்து தொடர்புடைய மாநிலங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று வருகின்றனர். இதன்படி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையுடன் இணைந்து டிசம்பர் 8 முதல் 27 - ஆம் தேதி வரை என மொத்தம் 20 நாள்களுக்கு இவர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற புரிசை கண்ணப்ப சம்பந்தன், தெருக்கூத்து கலைஞர் பழனி முருகன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Tiruvarur

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvarur

101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக

சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Tiruvarur

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Tiruvarur

டெல்லியுடன் இன்று மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size