Facebook Pixel திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் | Dinamani Tiruvarur - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

Dinamani Tiruvarur

|

July 03, 2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது.

திருச்செந்தூர், ஜூலை 2:

இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் ஆச்சார்ய விசேஷ சந்தி பூஜைகளும், அதைத் தொடர்ந்து ஆச்சார்யார்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தர்ப்பையின் தேவை...

வயல்வெளிகளில் சாதாரணமாக வளரும் தர்ப்பைப் புல்தான் இன்று உலகச் சந்தையில் 'வெல்னெஸ் ப்ராடக்ட்ஸ்' என உருமாறி விற்பனையாகி, இந்திய ஆன்மிகத் தயாரிப்பு என்கிற பெருமையுடன் உலா வருகிறது.

time to read

1 min

April 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சாதனை அல்ல... சரித்திரம்!

வெளிச்சத்துக்கு வராத திறமைசாலிகளைக் கண்டறியும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர்களைப் பதிவு செய்கிறார். அப்படி அவர் ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த பதினெட்டு வயதான மாற்றுத்திறனாளியும், வில்வித்தை வீராங்கனையுமான பாயல் நாக் என்பவரைப் பாராட்ட, தேசிய அளவில் அது பலரது கவனத்தை ஈர்த்தது.

time to read

1 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்

குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கைப் பயணம்

time to read

2 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

அணங்கு - முருகணங்கு - இனக் குழு வழிபாட்டு முறை

அணங்கு என்பது ஒரு தெய்வீக ஆற்றல்.

time to read

2 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

மதச்சார்பின்மையின் முகம் விஜய் அல்ல, காங்கிரஸ்!

அகில இந்திய காங்கிரஸ் செயலர், தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் என அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் பெ. விஸ்வநாதன். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரசார பணிகளுக்கிடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

time to read

2 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு முகாம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர்களுக்கான சிறப்பு முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

April 19, 2026

Dinamani Tiruvarur

லீக் 1 கால்பந்து: லென்ஸ் அணி வெற்றி

பிரான்ஸ் கால்பந்து தொடரான லீக் 1-இல் டெளலெௌஸ் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது லென்ஸ்.

time to read

1 min

April 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நொய்யலை மீட்டெடுக்கும் சிறுதுளி!

\"நமது ஊர் சிங்கப்பூர் போல மாறவேண்டும் என்று பலர் சொல்கிறார்கள்.

time to read

2 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...

\"ஜனநாயகத்தின் உரிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே வாக்குரிமை.

time to read

2 mins

April 19, 2026

Dinamani Tiruvarur

களை பறிப்பை தவிர்த்த உழவர்கள்!

உலகிலுள்ள ஏனைய தொழில்களுள் ஏர்த் தொழிலே ஏற்றம் பெற்று முதல்நிலை வகிக்கிறது.

time to read

1 mins

April 19, 2026

Translate

Share

-
+

Change font size