Intentar ORO - Gratis
நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
Dinamani Tiruvallur
|June 15, 2025
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
-
புது தில்லி, ஜூன் 14:
இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் மகேஷ் குமார் முதலிடம் பெற்றார். மத்திய பிரதேச மாணவர் உத்கரேஷ் அவாதியா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கிரிஷாங் ஜோஷி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
தரவரிசையில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம்பிடித்தனர்.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படும் இத் தேர்வு நிகழாண்டு நாடு முழுவதும் 552 நகரங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 5,468 மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் 22,09,318 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 12,36,531 பேர் தகுதி பெற்றனர்.
Esta historia es de la edición June 15, 2025 de Dinamani Tiruvallur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Tiruvallur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvallur
ஃபெடரல், ஏயூ சிறு நிதி வங்கிகளின் பங்குகளை கையகப்படுத்த 'கோடக்'
ரிசர்வ் வங்கி அனுமதி
1 min
May 08, 2026
Dinamani Tiruvallur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvallur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvallur
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 08, 2026
Dinamani Tiruvallur
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvallur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Translate
Change font size
