Intentar ORO - Gratis
சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவர் கொலை வழக்கில் 4 பேர் கைது
Dinamani Tiruvallur
|May 20, 2025
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஈரோடு, மே 19: பிடிபட்டவர்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 பேர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் டி.செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி (72), அவரது மனைவி பாக்கியம் (63) ஆகியோர் பணம், நகைக்காக கடந்த ஏப். 28-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் டி.செந்தில்குமார், கோவை சரக துணைத் தலைவர் வி.சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுஜாதா தலைமையில் 12 தனிப்படை கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. டி.செந்தில்குமார் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை காலை கூறியதாவது: சிவகிரி தம்பதி கொலை வழக்கு தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.
Esta historia es de la edición May 20, 2025 de Dinamani Tiruvallur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஜூன் 25 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஜூன் 25 வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.3,040 குறைவு
ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையானது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
விபி-ஜி ராம் ஜி திட்ட அமலாக்கம்: நாடு முழுவதும் 100 அதிகாரிகள்
விபி-ஜிராம் ஜி எனப்படும் வளர்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (125 நாள் வேலைத் திட்டம்) ஜூலை 1- ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvallur
புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கும்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன்
1 mins
June 20, 2026
Dinamani Tiruvallur
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Translate
Change font size

