Intentar ORO - Gratis
நபிகளாரின் (ஸல்) அடிச்சுவட்டில்...!
Dinamani Tiruvallur
|March 31, 2025
புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஓர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.
6 இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத் தன் இவனிறைவன்' என்றெழுதிக் காட்டொணா அத்தலைவனை எல்லாவு யிர்க்கும் அன்புசெய்யும் வழியாகக் கண்டு போற்றியவர்கள் அருளாளர்கள். இவர்கள் தோன்றிய காலம் வேறுவேறு என்றாலும், சிந்தனை ஒன்றே. இவர்கள் சுட்டும் பெயர் கள் வேறுவேறு; ஆனால் இறை ஒன்றே. இவர்கள் அருளிய மொழிகள் வேறுவேறு ஆனால் மார்க்கம் ஒன்றே.
இப்படி எல்லாவற்றிலும் ஒருமை பூண் டொழுகும் இவ்வருளாளர்களில் இஸ் லாமிய மார்க்கத்தை இவ்வுலகம் முழுவ தும் அருள வந்த இறைத் தூதர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) தொழுதற்குரியவர். இறையை அடையும் வழியில் உயர்ந்தது ஈகம். அவ்வீகம் என்பது பிற உயிர்களுக்குப் பொன்னையோ, பொருளையோ, போகங்க ளையோ ஈவது மட்டுமில்லை. தன்னையே ஈவதும் பிறவுயிர்களின் வருத்தங்கண்டு தான் மெலிவதும் இறைக்கருணைக்கு உகந் ததாகும்.
முல்லைக்குத் தேரையும் மயிலுக்குப் போர்வையையும், பசுவின் கன்றுக்காகத் தன் மகனையும், புறாவுக்காகத் தன் உடலை யும் தந்தவர்களை நம் தமிழ்மரபு அருளா ளர்கள் என்று போற்றுகிறது. இறைக் கரு ணையை வெளிப்படுத்தும் இச்செயற்பாடு கள் இறையருளாட்சி இவ்வுலகை நடத்து கிறது என்பதை மெய்ப்பிக்கிறது. இதுபோ லும் அருட்செயல் அண்ணல் நபிகளின் (ஸல்) வாழ்விலும் நிகழ்ந்துள்ளதைச் சீறாப் புராணம் பதிவு செய்கிறது.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) ஒரு முறை கானகப் பகுதிக்கு அமைதி தேடிச் சென்றார். அங்கே ஒரு மான் கட்டப் பட்டிருந்தது. தினமும் உயிரினங்களைக் கொன்று உண்ணும் இயல்புடைய வேடன் அதைக் கட்டியிருந்தான். அண்ணல் (ஸல்) நொடிப் பொழுதில் மானின் துயரத்தை உணர்ந்து கொண்டார். பரிசுத்தனான அல் லாகுசுபுகான குவத்த ஆலாவின் தூதராகிய ஸல் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவ சல்லமவர்கள் தன் னைக் காக்க வந்தாரென்று மகிழ்ந்து பேசத் தொடங்கியது.
Esta historia es de la edición March 31, 2025 de Dinamani Tiruvallur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !
கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Translate
Change font size
