Facebook Pixel சரித்திரம் போற்றும் சாதனைகள் | Dinamani Tiruvallur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

சரித்திரம் போற்றும் சாதனைகள்

Dinamani Tiruvallur

|

March 01, 2025

முதல்வர் ‘திட்டப் பாணியில் மாணவர்களுக்கு உயர்கல்வி, ‘கலைஞர் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. கல்வி, மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனைகள். இதுமட்டுமா? ‘பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் வழியில் மக்கள் போற்றும் மகத்தான திட்டங்களைக் கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்’. இந்தச் சீரான, சிறப்பான திட்டங்களால் மாணவர்களாலும், பொதுமக்களாலும் அன்போடு ‘அப்பா’ என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த மூன்றே முக்கால் ஆண்டுகளில், சரித்திரம் பேசும் வகையில் எண்ணற்ற சாதனைகளை திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்தியுள்ளது. ‘நாள்தோறும் நலத்திட்டங்கள்’ என்பதோடு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘மனிதர்களின் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள்’ என்றவாறு சொல்லாமல் நிறைவேற்றிய சாதனைகளும் ஏராளம்.

திமுக அரசின் சாதனைகள் என்பது அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைப் பெற்ற சாதனையாகவே இருக்கிறது. குறுகிய காலத்திலேயே, கரோனா பேரிடரால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே சாதனைகளைப் படைத்த சரித்திரம் போற்றும் அரசாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு மக்களின் மனம் கவர்ந்த அரசாக திமுக அரசு விளங்கிவருகிறது.

2021, மே 7-இல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

பதவியேற்ற அன்றே குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ. 2 ஆயிரம் கரோனா நிவாரணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப்பொருள்கள் தொகுப்பு, இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைப்பு, பெண்கள், திருநங்கையர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம் போன்ற நலத் திட்டங்கள் உடனே செயல்படுத்தப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து பிற மாநிலங்களுக்கு வழிகாட்டினார் மு.க.ஸ்டாலின்.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்:

MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !

கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruvallur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size