Facebook Pixel முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை செயல்படுத்தும் அரசு! | Dinamani Tiruppur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை செயல்படுத்தும் அரசு!

Dinamani Tiruppur

|

August 11, 2025

கடந்த நான்கு ஆண்டுகளில், வரலாறு பேசும் வகையில், ஏராளமான சாதனைத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

'நாள்தோறும் நலத்திட்டங்கள்' என்பதோடு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பெருமளவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, 7-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், எளிய விழாவில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

பதவியேற்ற அன்றே தலைமைச் செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பு, இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைப்பு, பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்ற நலத்திட்டங்கள் உடனே செயல்படுத்தப்பட்டன.

கல்விக்கும், மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதோடு, அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கான திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்:

- மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க, குடியிருப்புப் பகுதிகளில் மாதந்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.

- 2,500 சதுர அடிக்குள் வீடுகள் கட்ட உடனே அனுமதி அளிக்கும் வகையில் ஆன்லைனில் அனுமதி முறை.

- சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.

- மதுரை அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.

- அரசு நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் வகையில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம்.

- ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல வாரியம் அமைப்பு.

- பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்கள் சீரமைப்பு. அரிய புகைப்படங்கள், நவீன அம்சங்களுடன் புதுப்பொலிவு.

- முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் செலவினங்கள் வெளிப்படையாக அறிவிப்பு.

MÁS HISTORIAS DE Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruppur

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruppur

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size