Intentar ORO - Gratis
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2,369-ஆக உயர்வு
Dinamani Tiruppur
|May 29, 2025
மத்திய அரசு அறிவிப்பு
-
புது தில்லி, மே 28: 2025-26 காரீஃப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 3 சதவீதம் அளவுக்கு உயர்த்தி குவிண்டால் ரூ. 2,369-ஆக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது நாட்டின் உணவு உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை ஆற்றிவரும் காரீஃப் பருவ பயிரிடலுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுபோல, விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Esta historia es de la edición May 29, 2025 de Dinamani Tiruppur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruppur
Dinamani Tiruppur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruppur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruppur
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tiruppur
உதகை ஆளுநர் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்
உதகையிலுள்ள மக்கள் (ஆளுநர்) மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Tiruppur
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
