Intentar ORO - Gratis
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு
Dinamani Tirunelveli
|August 03, 2025
ரஷிய முன்னாள் அதிபரின் போர் மிரட்டல் எதிரொலி
-
வாஷிங்டன், ஆக. 2: ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போர் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை 'உரிய பகுதிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: ரஷியாவின் முன்னாள் அதிபரும், தற்போது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் மிகவும் சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு அனுப்பப்படவுள்ளன என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும், அணுசக்தியில் இயங்கும் அந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் இருக்குமா என்பது குறித்தும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் சாதாரணமாகக் கருத முடியாது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
Esta historia es de la edición August 03, 2025 de Dinamani Tirunelveli.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size