Intentar ORO - Gratis
பாரம்பரிய அருங்காட்சியகம்...
Dinamani Tiruchy
|December 28, 2025
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
இலங்கை நாட்டில் உள்ள கம்பலாவில் வசித்து வந்த எங்களது பாட்டையா சாத்தப்பா செட்டியார், பெரும் வணிகர். எனது தந்தையும், சிறிய தந்தையும் 1960-ஆம் ஆண்டு வரை அந்நாட்டில் இருந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த அனைத்துப் பொருள்களும் எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் முடங்கிக் கிடந்தது. இதைக் காட்சிப்படுத்தவே அருங்காட்சியகத்தை உருவாக்கினேன்.
மன்னருக்கு முடிசூட்டுதல், வீடுகளில் கொடி பறக்க விடுதல், வீட்டின் உச்சியில் அரண்மனை போல் தங்கக் கலசம் வைத்திருத்தல் ஆகிய மூன்று உரிமைகளை நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு சோழ மன்னர்கள் அளித்தனர். இதைப் பின்பற்றியே இந்தக் கட்டடத்தின் உச்சியில் தங்க முலாம் பூசிய கலசம் வைத்துள்ளோம்.
சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர், அரசுத் துறையினர், தொல்லியல் ஆய்வாளர்கள் போன்ற எண்ணற்றோர் பார்வையிட்டுள்ளனர். எனது பணிகளுக்கு மனைவி பழ.மாலதி, மகன் பழ. சாத்தப்பா சுந்தரம் (விக்னேஷ்) இருவரும் உதவிகரமாக உள்ளனர்.
Esta historia es de la edición December 28, 2025 de Dinamani Tiruchy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tiruchy
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல
கார்த்தி சிதம்பரம்
1 mins
May 15, 2026
Dinamani Tiruchy
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Tiruchy
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tiruchy
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
