Intentar ORO - Gratis
தொடர் மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்
Dinamani Tiruchy
|August 20, 2025
8 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மீட்பு
-
மும்பை, ஆக. 19: மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடர்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை, தாணே, புணே, ராய்கட், நாந்தேட், கோல்ஹாபூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளான குண்டலிகா, சாவித்ரி, பஞ்சகங்கா, வார்ணா, கோய்னா ஆகியவை அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகின்றன. இதனால், ஆறுகளின் கரையோரப் பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோல்ஹாபூர்-ரத்னகிரி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
Esta historia es de la edición August 20, 2025 de Dinamani Tiruchy.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruchy
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Translate
Change font size
