Facebook Pixel அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை | Dinamani Thoothukudi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

Dinamani Thoothukudi

|

May 17, 2026

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

- முனைவர் சொ. ஏழுமலை

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

முன்னோர்க்கு அரசுப் பின்னைப் பேறு அடைந்த அரசனை கபிலர் பதிற்றுப்பத்தில் (70(21), 74(21)) வாழ்த்தி மகிழ்கிறார்.

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள். அதை புற இலக்கியங்களில் இடம்பெறும் 'செவியறிவுறூஉ' என்ற துறை யால் அறிந்து கொள்ளலாம். அதே போல, அக இலக்கியங்கள் படைத்த புலவர்களும் மன்ன னுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள். அக இலக்கியங்களில் 'செலவு அழுங்குவித் தல்' என்றொரு துறை உண்டு. தலைவன் தலை வியை நீங்கிப் பொருள் திரட்டவும், படை நடத் தவும், நாடு காக்கவும் பிரிதலுக்குத் தள்ளப்ப டுகிறான். இந்த நிலையில், தோழியானவள் தலைவியின் பல்வேறு நிலைகளை எடுத்து ரைத்துத் தலைவன் பிரிந்து செல்வதைத் தவிர்க் கச் செய்கிறாள். இதையே 'செலவு அழுங்குவித் தல்' என்று கூறப்படுகிறது.

மூன்று காரணங்களுக்காக நடைபெறும் பிரி வில் பொருள் வயின் பிரிவு தவிர மற்றவை மன் னனால் பிரியக் கூடிய பிரிவுகளாகும். பொருள் வயின் பிரிவைத் தோழி எளிதாகத் தடுத்து விட லாம். ஆனால், மன்னன் பொருட்டுப் பிரியும் பிரிவைத் தடுப்பது அரச குற்றம் அல்லவா?

பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோ, ஒரு தலைவன் செல்லுதலை அழுங்குவிக்க முடி யாமல் நாடு காவல் பிரிவை மேற்கொண்ட இடத்து இரவு நேரத்தில் தலைவியை நினைத் துப் புலம்புவதையும் (கலி.26), இன்னொரு தலைவன் நாடு காவலையும் துறந்து தலைவிக் காக இல்லறத்திலே தங்கிவிடுவதையும் (கலி.17) காட்டுகிறார்.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துவரும் போக்கை மாற்றும் நோக்கில், கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Thoothukudi

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

time to read

1 min

May 17, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size