Intentar ORO - Gratis
போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு
Dinamani Thoothukudi
|September 11, 2025
உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
-
வார்சா, செப். 10:
இது குறித்து போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் கூறியதாவது: போலந்து வான் எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையிலான ரஷிய ட்ரோன்கள் செவ்வாய்க்கிழமை இரவு அத்துமீறி நுழைந்தன.
தேசப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய அவற்றில் நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து மிக நெருக்கமாக போரை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என்றார் அவர்.
2022-இல் உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான படையெடுப்பை நிகழ்த்திய பிறகு, அந்த நாட்டின் ட்ரோன்கள் ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுக்குள் தற்போதுதான் முதல்முறையாக சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.
Esta historia es de la edición September 11, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
2 mins
April 23, 2026
Dinamani Thoothukudi
பிரதமரை விமர்சித்த விவகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீர்களா?: மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் மத்திய படை வீரர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
வங்கதேசத்தை வென்றது இலங்கை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்
மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் காங்கிரஸ் ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்டாது
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்க வெற்றியைத் தாண்ட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
April 23, 2026
Dinamani Thoothukudi
ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு
தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Thoothukudi
ரூ.8,000 கூப்பன் திட்டத்தில் முதல் கையொப்பம்
முதல்வர் ஸ்டாலின்
1 mins
April 22, 2026
Dinamani Thoothukudi
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளர்ச்சி: ஐ.நா. கணிப்பு
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4 சதவீதம் வளர்ச்சியடையும் என்று ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 22, 2026
Translate
Change font size

