Intentar ORO - Gratis
சபரிமலையில் ஜூலை 30இல் நிறைபுத்தரி பூஜை: அச்சன்கோவிலிலிருந்து நாளை நெற்கதிர் ஊர்வலம்
Dinamani Thoothukudi
|July 28, 2025
சபரிமலையில் புதன்கிழமை (ஜூலை 30) நிறைபுத்தரி பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலிலிருந்து நெற்கதிர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.
-
தென்காசி, ஜூலை 27: சபரிமலையில் புதன்கிழமை (ஜூலை 30) நிறைபுத்தரி பூஜை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயிலிலிருந்து நெற்கதிர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அச்சன்கோவிலில் திருஆபரணப்பெட்டி தமிழக பொறுப்பாளரும் நிறைபுத்தரி கோஷயாத்திரை பொறுப்பாளருமான தென்காசி ஏசிஎஸ். ஹரிகரன் குருசாமி வெளியிட்ட அறிக்கை: நிறைபுத்தரி என்றால் நிறையும் புது அரிசி எனப் பொருள். மலையாளப் புத்தாண்டான சிங்கமாதப் பிறப்புக்கு முன்பாக கற்கடக மாதத்தில் அறுவடையான நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டு, புத்தாண்டையும், பண்டிகைக் கொண்டாட்டங்களையும் தொடங்குவது வழக்கம். இதுவே நிறைபுத்தரி பூஜையாகும்.
Esta historia es de la edición July 28, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
March 06, 2026
Dinamani Thoothukudi
தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தையில் 'காளை'-யின் ஆதிக்கம் திரும்பியது.
1 min
March 06, 2026
Dinamani Thoothukudi
சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயர்வு
அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
1 min
March 06, 2026
Dinamani Thoothukudi
ஆம்னிடெக் என்ஜினீயரிங் பங்குகள்: 11% சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்
பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஆம்னிடெக் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கின.
1 min
March 06, 2026
Dinamani Thoothukudi
தூய்மையான குடிநீருக்கு வழி செய்க!
நீரின்றி அமையாது உலகு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்காகும்.
2 mins
March 06, 2026
Dinamani Thoothukudi
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணை மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
1 mins
March 05, 2026
Dinamani Thoothukudi
உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம்
செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் - சக இந்தியரான டி. குகேஷை 6-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினார்.
1 min
March 05, 2026
Dinamani Thoothukudi
தமிழக பெருமாள் கோயிலில் இருந்து கடத்தல் திருமங்கை ஆழ்வார் சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் உள்ள பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலையை பிரிட்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை திரும்ப ஒப்படைத்தது.
1 min
March 05, 2026
Dinamani Thoothukudi
காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
தெற்காசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான பெரு நகரங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2 mins
March 05, 2026
Dinamani Thoothukudi
ஆசிய மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது வியத்நாம்
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) நடத்தும் ஆசியான் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் வியத்நாமிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
March 05, 2026
Translate
Change font size
