Intentar ORO - Gratis
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு
Dinamani Tenkasi
|January 17, 2026
37 பேர் காயம்
-
வாடிவாசல்விலிருந்து சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள். 17 காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகளைப் பிடித்த மதுரை பெருந்துடிப் பட்டி வீரர் சேந்தன் சேர்வை வீரர் அஜித்துக்கு முதலிடம் பெற்றார். இவருக்குத் தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளைப் பிடித்த பொதுமறை பிரபாகரன் இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளைப் பிடித்த நாலைமுகம்கல்லூர் சேர்ந்த கார்த்திக் மூன்றாம் இடம் பெற்றார். இவருக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல, குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் காளை முத லிடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளை இரண் டாம் இடமும் பிடித்தன. முதலில் பிடித்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், இரண்டாம் இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டுப் பசுவும் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறப்பிடம் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் அமைச்சர் பி. மூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
Esta historia es de la edición January 17, 2026 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tenkasi
கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Tenkasi
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Tenkasi
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
