Intentar ORO - Gratis
அதிரடி நாயகன் தர்மேந்திரா!
Dinamani Tenkasi
|November 25, 2025
இந்திய சினிமாவின் இரும்பு மனிதன், வசீகரத்தின் மறுஉருவம் என பல பட்டங்களுடன் 60 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளித்திரையை ஆக்கிரமித்தவர் நடிகர் தர்மேந்திரா (89). பஞ்சாபில் சாதாரண கிராமத்தில் பிறந்து, கனவுகளுடன் மும்பை வந்து, ஹிந்தி திரையுலகின் 'ஹீ-மேனாக' உயர்ந்தது இவரது வெற்றிச் சரித்திரம். இந்தப் பெருங்கலைஞரின் மறைவுச் செய்தி, திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள நஸ்ராலி கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக, தர்மேந்திரா 1935, டிசம்பர் 8-ஆம் தேதி பிறந்தார். லூதியானாவில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர், திரையுலகின் மீது இருந்த தீராத காதலால் மும்பைக்கு வந்தார். குறிப்பாக, ஃபிலிம்ஃபேர் பத்திரிகை நடத்திய தேசிய அளவிலான புதிய திறமையாளரை அடையாளம் காணும் போட்டியில் வெற்றி பெற்றதே, இவரது சினிமா கனவுக்குத் துளிர்விட்டது. 1960-இல் வெளியான 'தில் பி தேரா ஹம் பி தேரே' படத்தின் மூலம் தர்மேந்திரா தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது வசீகரமான தோற்றத்தால் காதல் நாயகனாக, மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் அதிரடி வேடங்களுக்கு மாறினார். 1966-இல் வெளியான 'ஃபூல் ஔர் பத்தர்' திரைப்படம், இவரை ஒரு வெற்றிகரமான அதிரடி நாயகனாக நிறுவியது; நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.
1970-களின் முற்பகுதியில், காதல், நகைச்சுவை, அதிரடி எனப் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, தர்மேந்திரா தனது பன்முகத் திறமையை நிரூபித்தார்.
Esta historia es de la edición November 25, 2025 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Tenkasi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tenkasi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tenkasi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Tenkasi
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Listen
Translate
Change font size
