Intentar ORO - Gratis
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு
Dinamani Tenkasi
|August 03, 2025
ரஷிய முன்னாள் அதிபரின் போர் மிரட்டல் எதிரொலி
-
வாஷிங்டன், ஆக. 2: ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் விடுத்துள்ள போர் மிரட்டலின் எதிரொலியாக, தங்களது இரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை 'உரிய பகுதிகளுக்கு' அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: ரஷியாவின் முன்னாள் அதிபரும், தற்போது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமித்ரி மெத்வதெவ் மிகவும் சீற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு அனுப்பப்படவுள்ளன என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும், அணுசக்தியில் இயங்கும் அந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் இருக்குமா என்பது குறித்தும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், 'எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் சாதாரணமாகக் கருத முடியாது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
Esta historia es de la edición August 03, 2025 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tenkasi
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Tenkasi
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tenkasi
'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வென்றது ஆப்கானிஸ்தான்
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வியாழக்கிழமை வென்றது.
1 min
June 12, 2026
Dinamani Tenkasi
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Tenkasi
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tenkasi
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tenkasi
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tenkasi
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tenkasi
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Translate
Change font size

