Intentar ORO - Gratis
ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன்பிணை வழங்க வேண்டும்
Dinamani Tenkasi
|July 29, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
சென்னை, ஜூலை 28: 'குற்ற வழக்குகளில் போலீஸாரும் குற்றவியல் வழக்குரைஞரும் கூறுவதை அப்படியே நம்பி விடக்கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என முன்பிணை வழங்கிய வழக்கில் ஆஜராகியிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமி பாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்குச் சொந்தமான 5 சென்ட் நிலம் எஸ்.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு உரிமை கோரி, எஸ்.செல்லம்பட்டு ஊராட்சித் தலைவர் அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அறிவழகி, ராஜேந்திரன் மற்றும் லட்சுமணன், சுப்பிரமணியன், உதயா, சபரி ஆகியோர் என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
Esta historia es de la edición July 29, 2025 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி
அக்னி -3 நடுத்தர ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
1 min
February 07, 2026
Dinamani Tenkasi
பிள்ளைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
பெற்றோர் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சென்னை ஆவடியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
2 mins
February 07, 2026
Dinamani Tenkasi
காலிறுதியுடன் வெளியேறிய இந்திய மகளிர், ஆடவர் அணிகள்
சீனாவில் நடைபெறும் ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தங்களின் காலிறுதி ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.
1 min
February 07, 2026
Dinamani Tenkasi
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.342 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம், 3-ஆம் காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்து, ரூ.
1 min
February 07, 2026
Dinamani Tenkasi
தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைவு
தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 07, 2026
Dinamani Tenkasi
பழங்குடியினர், சீக்கியர்களுக்கு அவமரியாதை
காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
2 mins
February 06, 2026
Dinamani Tenkasi
காலிறுதியில் இந்திய அணிகள்
ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறின.
1 min
February 06, 2026
Dinamani Tenkasi
'என் கணவு என் எதிர்காலம்' இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
'என் கனவு என் எதிர்காலம்' இணையதளத்தின் வாயிலாக தமிழக இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்து பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
February 06, 2026
Dinamani Tenkasi
எல்ஐசி லாபம் ரூ.12,958 கோடி
மூன்றாவது காலாண்டில் 17 சதவீதம் வளர்ச்சி
1 min
February 06, 2026
Dinamani Tenkasi
ஆன்மிகச் சுடரை அடையாளம் காட்டிய தமிழகம்!
இறைவனின் தொண்டன் வாழ்க!
3 mins
February 06, 2026
Translate
Change font size
