Intentar ORO - Gratis
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்
Dinamani Tenkasi
|May 11, 2025
இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு
-
புது தில்லி, மே 10: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
'இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என்று வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கவும் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் பயங்கரவாத தலைமையகங்கள்-பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாக குறி வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கட்டுப்பாடான ரீதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
Esta historia es de la edición May 11, 2025 de Dinamani Tenkasi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tenkasi
Dinamani Tenkasi
பாஜக தேசியத் தலைவராக நிதின் பொறுப்பேற்பு
பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வான நிதின் நவீன், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
1 mins
January 21, 2026
Dinamani Tenkasi
WPL மும்பையை வீழ்த்தியது டில்லி
டபிள்யுபிஎல் தொடரின் ஒருபகுதியாக மும்பை இண்டியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டில்லி கேபிட்டல்ஸ் அணி.
1 min
January 21, 2026
Dinamani Tenkasi
டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; உற்சாகத்தில் நியூஸிலாந்து
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன்கிழமை (ஜன.
1 mins
January 21, 2026
Dinamani Tenkasi
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
1 min
January 21, 2026
Dinamani Tenkasi
வங்கதேசம்: சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல
இடைக்கால அரசு அறிக்கை
2 mins
January 20, 2026
Dinamani Tenkasi
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை ஜன.
1 min
January 20, 2026
Dinamani Tenkasi
சமூக ஒற்றுமையின் விதைகள்!
இன்றைக்கு நகர்ப்புறங்களுக்குப் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
2 mins
January 20, 2026
Dinamani Tenkasi
வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு: 31 பேர் காயம்
புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 31 பேர் காயமடைந்தனர்.
1 min
January 19, 2026
Dinamani Tenkasi
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணி வெற்றி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
January 19, 2026
Dinamani Tenkasi
மார்ச் 30-இல் பார் கவுன்சில் தேர்தல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை வரும் மார்ச் 30-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 19, 2026
Translate
Change font size

