Facebook Pixel காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் | Dinamani Tenkasi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்

Dinamani Tenkasi

|

April 27, 2025

பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு

ஸ்ரீநகர், ஏப். 26: பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவர்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக, தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நான்கு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' பொறுப்பேற்றது.

MÁS HISTORIAS DE Dinamani Tenkasi

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்து 6 பேர் காயம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாய் கடித்ததில் 6 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பண்பாடு வளர பாடுபடுகிறோம்...

\"கேரளத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இருக்கிறது.

time to read

3 mins

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு

ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே நாம் நாள்தோறும் அதிசயமான விஷயத்தைக் கவனிக்கலாம்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tenkasi

இன்று 4 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (மே 10) 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Tenkasi

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Tenkasi

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size