Intentar ORO - Gratis
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
Dinamani Salem
|June 29, 2026
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
-
இந்தத் தோல்வி காரணமாக இந்தியா, குரூப் சுற்றுடன் வெளியேறியது.
முதலில் இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரிகளுடன் 38, ஷஃபாலி வர்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Esta historia es de la edición June 29, 2026 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%
நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Salem
பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Salem
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Salem
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Salem
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Salem
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Salem
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Salem
சிறிய மருத்துவ மையங்களுக்கான மேலாண்மை மென்பொருள்
சிறிய மருத்துவ மையங்களுக்கான குறைந்த விலையிலான 'இ-சுஷ்ருத் கிளினிக்' என்ற இலகுரக மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு (ஹெச்எம்ஐஎஸ்) மென்பொருளை மத்திய அரசு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
1 mins
June 30, 2026
Dinamani Salem
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Salem
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் எம்.எம். லகேரா காலமானார்
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். லகேரா (89) வயது முதிர்வு காரணமாக டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜூன் 29) காலமானார்.
1 min
June 30, 2026
Listen
Translate
Change font size
