Intentar ORO - Gratis
உண்மையையும் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவசியம்
Dinamani Salem
|February 28, 2026
ஊடகவியலாளர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுரை
பொய்ச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களால் சவால்கள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு உண்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பை ஊடகவியலாளர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஊடகத் துறை சார்ந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் 57ஆவது பட்டமளிப்பு விழா தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களால் சவால்கள் அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் உண்மையை நிலைநிறுத்தவும், தவறான தகவல்களைக் கண்டறிந்து உண்மையை விளக்க வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. ஊடகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சிந்தித்து அதற்கேற்ப புத்தாக்க படைப்புத்திறன்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
Esta historia es de la edición February 28, 2026 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Salem
ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
May 11, 2026
Dinamani Salem
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்
அப்துல் கலாம் தலைமையில், அணு சக்தி துறையின் தலைவராகப் பணியாற்றிய முனைவர் ஆர். சிதம்பரம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இரண்டாவது முறையாக 'ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில், மூன்று அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தி இந்தியா முதல் வெற்றி கண்டது.
3 mins
May 11, 2026
Dinamani Salem
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Salem
முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்
தமிழக முதல்வராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
1 min
May 11, 2026
Dinamani Salem
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Salem
ஆட்சி அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்
பிரதமர் மோடி கடும் விமர்சனம்
1 mins
May 11, 2026
Dinamani Salem
முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 11, 2026
Dinamani Salem
இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு
17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினர் மு. வீ. கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
1 min
May 11, 2026
Dinamani Salem
திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் பதில்
திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஏதாவது மனக்கசப்பு இருந்ததா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.
1 min
May 11, 2026
Listen
Translate
Change font size
