Facebook Pixel நவீனத்துடன் பாரம்பரியப் பெருமை | Dinamani Salem - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

நவீனத்துடன் பாரம்பரியப் பெருமை

Dinamani Salem

|

January 27, 2026

தில்லியில் பார்வையாளர்களைக் கவர்ந்த தமிழக அலங்கார ஊர்தி

- நமது நிருபர்

நவீனத்துடன் பாரம்பரியப் பெருமை

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி. பெண் காவல் துறையினரின் அணிவகுப்பு.

தில்லியில் கடமைப் பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அலங்கார ஊர்தி, நவீனத்துடன் பாரம்பரியப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இந்த முறை குடியரசு தின அணிவகுப்பில் 'வளமிகு மந்திரம்: தற்சார்பு இந்தியா' எனும் கருப்பொருளில் மாநிலத்தை பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும், புதுமைகளால் முன்னோக்கிச் செல்லும் வளர்ச்சியில் ஒரு முன்னோடியாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சி அமைப்புகள் இடம்பெற்றிருந்தன.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Salem

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?

நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

Dinamani Salem

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

Dinamani Salem

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Salem

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Salem

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

Dinamani Salem

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

சோழர் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும்

நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Salem

Dinamani Salem

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size