Facebook Pixel கோட்டாட்சியர்போல நடித்து வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் | Dinamani Salem - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

கோட்டாட்சியர்போல நடித்து வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம்

Dinamani Salem

|

June 27, 2025

கோட்டாட்சியர்போல நடித்து, வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நாமக்கல், ஜூன் 26:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (29).

இவர் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

நாமக்கல் அருகே வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது குடும்பத்தினர் எனக்கு திருமணம் செய்ய கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் 2022 பிப். 16-இல் பதிவு செய்தனர்.

அதே திருமண தகவல் மையத்தில், நாமக்கல் இராமாபுரம்புதூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது மகள் தன்வர்த்தினி (29) என்பவருக்கு வரன் வேண்டி பதிவு செய்திருந்தார்.

அதில், தன்வர்த்தினி கோட்டாட்சியர் என பதிவு செய்திருந்தது.

இரு தரப்பிலும் ஜாதகப் பொருத்தம் பார்த்ததன்பேரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன.

தன்வர்த்தினி.

அதைத் தொடர்ந்து, 2024 ஜூன் 12-ஆம் தேதி வையம்பாளையத்தில் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size