Intentar ORO - Gratis
காலத்தை வெல்லும் கலாசாரம்!
Dinamani Salem
|May 03, 2025
முனைவர் எஸ்.பாலசுப்ரமணியன்
தமிழ் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு பண்பாட்டுப் பெருமை கொண்டது. இங்கு செழித்தோங்கியுள்ள பாரம்பரியக் கலைகள், நமது மண்ணின் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும், காலத்தின் சுவடுகளையும் பிரதிபலிக்கின்றன. கரகாட்டம், கும்மி, தெருக்கூத்து, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஓவியங்கள், சிற்பங்கள், இசை, நாடகம் என எண்ணற்ற கலை வடிவங்கள் நம் மண்ணில் உள்ளன. ஆனால், நவீன உலகின் வேகமான மாற்றங்களால் இன்று பல பாரம்பரியக் கலைகள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன. நமது அடையாளத்தையும் பெருமையையும் தாங்கி நிற்கும் இந்த பாரம்பரியக் கலைகளை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். நமது நல்ல கலைச் செல்வங்கள் பிறருக்குத் தெரியாமலே போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில், கலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்களின் தவறுகளும் காரணமாக அமைகின்றன. அவர்களின் சூழல் காரணமாக அவற்றைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம் அல்லது அவற்றின் மதிப்பை உணரத் தவறலாம்.
பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதற்கான நேரம் இதுவே. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய முன்வந்தால், இந்த அரிய கலைகளை நாம் நிச்சயமாகக் காப்பாற்ற முடியும். பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்த முதல் வழி, அவற்றை நாம் அறிந்துகொள்வது தான். இந்தக் கலை வடிவங்களின் சிறப்பை நாம் அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதன்மூலம் அவற்றைப் பாதுகாக்க முடியும். நமது அறிவும் பகிர்தலும் இந்த கலைகளுக்கு ஓர் அரணாக அமையும்.
Esta historia es de la edición May 03, 2025 de Dinamani Salem.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Salem
Dinamani Salem
களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை
வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட் ஆகிய இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Salem
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Salem
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்
1 min
May 17, 2026
Dinamani Salem
'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
May 17, 2026
Dinamani Salem
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Salem
முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்
1 mins
May 17, 2026
Dinamani Salem
வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
வெளிநாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு சனிக்கிழமை விதித்தது.
1 min
May 17, 2026
Dinamani Salem
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Salem
சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 17, 2026
Dinamani Salem
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Translate
Change font size
