Facebook Pixel சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு | Dinamani Salem - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

Dinamani Salem

|

March 26, 2025

சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, மார்ச் 25: சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகரைச் சேர்ந்தவர் வெ.இந்திரா (54). இவர், நந்தனம் பேரன்பேட்டை இரண்டாவது தெருவில் செவ்வாய்க் கிழமை காலை 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், இந்திரா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதேபோன்று அடையாறு பரமேஸ்வரியைச் சேர்ந்த வி.அம்புஜம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, திருவான்மியூர் பெரியார்நகரைச் சேர்ந்த அ.லட்சுமி (54), இந்திராநகர் 29-ஆவது குறுக்குத் தெருவில் நடந்து செல்லும்போது அவரது 8 பவுன் தங்கச் சங்கிலி, கிண்டி பாரதி நகரைச் சேர்ந்த வே.நிர்மலா (60) அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் பறித்தனர்.

மேடவாக்கம் சந்தோஷ்புரத்தைச் சேர்ந்த சீ.விஜயா (72) அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, வேளச்சேரி மேட்டுத் தெருவைச் சேர்ந்த வெ.முருகம்மாளிடம் (55) 3 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் காலை 6 மணிக்கு தொடங்கி காலை 7.10 மணிக்குள் நடந்தன.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 23 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!

ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி

எத்தனைத் தடைகள் வந்தாலும் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித் துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Salem

தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு

தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்ததை பார்க்கும்போது, தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

June 19, 2026

Dinamani Salem

ஜார்க்கண்ட் மாநிலங்களவைத் தேர்தல்: ஜேஎம்எம், சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி

ஜார்க்கண்டில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வேட்பாளரும், எதிர்க்கட்சியான பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

time to read

1 mins

June 19, 2026

Dinamani Salem

Dinamani Salem

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Salem

சமரசத்தின் விலை உயிர்களா?

தில்லியில் அண்மையில் நிகழ்ந்த கட்டட விபத்து மற்றும் ஹௌஸ் ரானி தங்கும் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

time to read

2 mins

June 19, 2026

Translate

Share

-
+

Change font size