Intentar ORO - Gratis
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
Dinamani Pudukkottai
|May 10, 2026
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
அதையே தமிழ் இலக்கிய வரலாற்றில் 'லெமூரியாக் கண்டம்' என்பர். இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே இருந்த பெரும் நிலப்பரப்பைக் கடல் கோள் (சுனாமி) தன்னகத்தே கொண்டு விழுங்கிவிட்டது என்பர் ஆய்வாளர்கள்.ஸ்காட் எலியட் என்பவர், 'தமிழ்நாடு லெமூரியாவில் இருந்தபோது எகிப்து நாடு நீருள் இருந்தது' என்கிறார். எனவே, எகிப்து தோன்றுவதற்கு முன்பே தமிழகம் தோன்றியிருக்க வேண்டும்.
எகிப்தின் தற்போதைய லக்ஸர் நகருக்கு அருகில் நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது 'மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதி'. 'பழங்கால எகிப்தின் புதிய ராஜாங்கத்தைச் சேர்ந்த (கி.மு.16 முதல் கி.மு. 11-ஆம் நூற்றாண்டு வரை) ஃபாரோக்கள்', அவர்களுடைய பிரபுகளுக்காக உருவாக்கப்பட்ட 65 கல்லறைகள் இங்கே உள்ளன.
ரோமானியர்களின் காலத்தில் இந்தப் பகுதிகளுக்கு வந்தவர்கள் தங்களுடைய பெயரைக் கல்லறைச் சுவர்களில் எழுதிச் சென்றிருக்கக் கூடும். லோசான் பல்கலைக்கழகம் - இங்கோ ஸ்டராச்சும், தூர கிழக்கு ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சார்லஸ் சுமித்தும் - மன்னர்களின் பள்ளத்தாக்கில் உள்ள ஆறு கல்லறைகளில் இந்திய மொழிகளின் சுமார் 80 எழுத்துப் பொறிப்புகளைக் கண்டறிந்தனர்.
Esta historia es de la edición May 10, 2026 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Pudukkottai
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Pudukkottai
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
3 mins
May 26, 2026
Dinamani Pudukkottai
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min
May 26, 2026
Dinamani Pudukkottai
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
May 26, 2026
Dinamani Pudukkottai
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது
'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.
1 mins
May 26, 2026
Dinamani Pudukkottai
மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
2 mins
May 26, 2026
Dinamani Pudukkottai
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
1 min
May 26, 2026
Dinamani Pudukkottai
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Dinamani Pudukkottai
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு
மேக்கேதாட்டு அணை விவகாரம்
1 min
May 26, 2026
Listen
Translate
Change font size

