Intentar ORO - Gratis
மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே
Dinamani Pudukkottai
|September 03, 2025
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.
-
மும்பை, செப். 2:
இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மராத்தா சமூகத்தின் நலனுக்காக அரசு ஒரு தீர்வை கண்டறிந்துள்ளதாகக் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரைச் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் (ஓபிசி) 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.
Esta historia es de la edición September 03, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தமிழர்களின் அடையாளம்!
திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
இறுதிச் சுற்றில் மோதும் அல்கராஸ் – ஃபில்ஸ்
கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை
மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலைப் படாத காலம் ஒன்று இருந்தது.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
கொடுப்பது திமுக அரசு; எடுப்பது மத்திய அரசு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
ஏ.ஐ. மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடு உறுதி
அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு
1 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்
\"மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே எண்ணத் தொடங்கி ஒதுங்கிவிடுதல் சரியானதல்ல.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
எனக்கான ஒரே மொழி சினிமாதான்!
பயணங்களே அற்புதம்.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
எப்படி நிகழ்ந்தது அது?
இந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து அந்த அம்மையாரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடர் இந்திய மகளிர் சாம்பியன்
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
சட்டவிரோத குடியேற்றம்: தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசத்தினர் 28 பேரை விடுதலை செய்ய உத்தரவு
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
February 22, 2026
Translate
Change font size
