Facebook Pixel தங்கத்தில் முதலீடு செய்யலாமா? | Dinamani Pudukkottai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Dinamani Pudukkottai

|

August 28, 2025

எத்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

- எம்.சடகோபன்

இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச காரணிகள் மற்றும் இந்தியச் சந்தையில் அதன் தேவை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் காண்கிறது.

2025-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை மட்டும் இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 30% வரை உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.1.03 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது. அதேபோன்று, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1.20 லட்சத்தைக் கடந்து விற்பனையாகிறது.

ஜனவரி மாதத்தில் ஒரு கிராம் ரூ.7,500 என இருந்த 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இப்போது ரூ.9,500 என்ற விலையில் உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,000-லிருந்து இப்போது ரூ.10,000-த்தைத் தாண்டி விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கரோனா காலத்திற்குப் பிறகுதான் மிக வேகமான வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மைல் கல்லை எப்போதோ கடந்து விட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Pudukkottai

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Pudukkottai

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Pudukkottai

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Pudukkottai

திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Translate

Share

-
+

Change font size