Facebook Pixel தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர் | Dinamani Pudukkottai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்

Dinamani Pudukkottai

|

August 16, 2025

தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.

தஞ்சாவூர், ஆக. 15: தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.

இவ்விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்று, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 16 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.33 கோடி கடனுதவியும், தாட்கோ, வேளாண் பொறியியல் துறை, தொழில் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 32 பேருக்கு ரூ. 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மேலும், சிறப்பாக பணி யாற்றிய 364 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Pudukkottai

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size