Intentar ORO - Gratis
சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
Dinamani Pudukkottai
|April 25, 2025
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப் 24:
1960-இல் அப்போதைய இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தானுடன் 1965, 1971-இல் நடந்த போர்கள், 1999-இல் கார்கில் போர் என கடுமையான மோதலை இந்தியா எதிர்கொண்டபோதும் அவை எதுவும் சிந்து நதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை பாதிக்கவில்லை.
ஆனால், இம்முறை அந்த ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நதி சார்ந்த செயல்முறை அமைப்பு, சிந்து நதியை பிரதானமாகவும் அதனுடன் இணைந்த ஐந்து துணை நதிகள் என ஆறு நதிகளை அங்கமாகவும் கொண்டது.
அதாவது, கிழக்கே ஓடும் ரவி, பீஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதே போல, மேற்கே ஜீலம், செனாப், பிரதானசிந்துநதி ஆகியவை பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Esta historia es de la edición April 25, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஆப்கன்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு
சீன மத்தியஸ்தத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை, எவ்வித இறுதி உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
உண்மையான காங்கிரஸார் தவெக பக்கம் உள்ளனர்
தமிழக காங்கிரஸாரை திமுக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டாலும், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம்தான் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறினார்.
1 mins
April 09, 2026
Dinamani Pudukkottai
முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வரின் செயலர் உமாநாத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா
பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியின் ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல், நியூஸிலாந்துக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என புதன்கிழமை முழுமையாக வெற்றி பெற்றது.
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
இந்தியப் பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!
மத்திய கிழக்கு போர் நிறுத்தத்தால் உற்சாகம்
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
விளைக்கு வித்திடும் ‘வினை’!
நாடுகளுக்கிடையே எல்லைகள், நீர், நிலப்பரப்பு பிரச்னைகள், பிராந்திய தகராறுகள், கச்சா எண்ணெய், அரிய கனிம வளங்கள், வளமான நிலங்கள் ஆக்கிரமிப்பு, அணுசக்தி ஆகியன போருக்குப் பொதுவான காரணங்களாகும்.
3 mins
April 09, 2026
Dinamani Pudukkottai
எல்லை மீறும் விமர்சனங்கள்
நமது தேசத்தின் பாரம்பரியம் அறம் சார்ந்த சிந்தனைக்கும் அறிவு சார்ந்த விவாதத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது.
2 mins
April 09, 2026
Dinamani Pudukkottai
வியத்நாம் புதிய அதிபர் பதவியேற்பு
வியத்நா மின் புதிய அதிபராக, அந் நாட்டின் ஆளும் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டோ லாம் (68) (படம்) பதவியேற்றுள் ளார்.
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
இந்தியாவில் 125 புதிய விடுதிகள்: ஹில்டன்-ராயல் ஆர்க்கிட் ஒப்பந்தம்
உலகப் புகழ் பெற்ற நட்சத்திர விடுதி நிறுவனமான ஹில்டன், இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ராயல் ஆர்க்கிட் விடுதி நிறுவனத்துடன் ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 09, 2026
Dinamani Pudukkottai
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்!
அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, தனது பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணி நாளிதழுக்கு அளித்த நேர்காணல்:
3 mins
April 09, 2026
Translate
Change font size
