Intentar ORO - Gratis
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
Dinamani Pudukkottai
|March 20, 2025
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
புது தில்லி, மார்ச் 19: தேசிய அளவிலான 2 பால்வளத் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டை ரூ.6,190 கோடியாக உயர்த்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதேபோல், யூரியா தேவையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.10,601.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக யூரியா ஆலை அமைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது.
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் (ஆர்ஜிஎம்) மற்றும் தேசிய பால்வள வளர்ச்சித் திட்டம் (என்பிடிடி) ஆகிய 2 திருத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.6,190 கோடியாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Esta historia es de la edición March 20, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்
அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை
1 mins
June 26, 2026
Dinamani Pudukkottai
ஆழ்கடல் விபத்துகள்!
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
2 mins
June 26, 2026
Dinamani Pudukkottai
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்
தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
முன்னேறியது மொராக்கோ
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
1 min
June 26, 2026
Dinamani Pudukkottai
மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி
தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
June 26, 2026
Dinamani Pudukkottai
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Pudukkottai
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Translate
Change font size
