Intentar ORO - Gratis
இல்ல நூலகங்களின் எதிர்காலம்!
Dinamani Pudukkottai
|March 06, 2025
இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
னக்குப் பின்னால் தன் சொத்துகளை யாருக்கு எவ்விதத்தில் சேர்ப்பது என்கிற கவலையும் அக்கறையும் முதுமைக் காலத்தில் செல்வந்தர்களுக்கு வருகிறதோ இல்லையோ, ஆர்வக்கோளாறில் வாங்கிச் சேர்த்த, வாசித்து மகிழ்ந்த புத்தகங்களை என்ன செய்வது என்கிற கவலை, பல மூத்த வாசகர்களுக்கு வந்துவிடுகிறது.
சிறுதுளி பெருவெள்ளம் போல, ஒரு நூல், பல நூல்களை வாங்கவும், சேகரிக்கவும் வைத்துவிட்ட நிலையில், பெருகிய வற்றை உரிய முறையில் பராமரிப்பது எப்படி என்கிற கவலைபோய், இவற்றை உரியவர்கள் எவரென்று தேடிக் கொடுப்பதில் சிக்கல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. உடுத்திக் கொள்ள ஓரிரண்டு உருப்படிகளுக்குமேல் வேண்டாம் என்று சொல்லத் தெரியாத மனதுக்கு, படித்துக் கொள்ளக் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கினால் என்ன என்ற தன்மை எப்படி வரும்? செலவை விடவும் அவற்றைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் செய்கிற முறைமை தெரியவில்லையே!
வளரும்குழந்தைக்கு அழகிய ஆடையை வாங்கி அணிவித்து மகிழ்வதுபோல, புதிய நூலுக்கு உரியவண்ணம் அட்டைபோட்டு வரிசைப்படுத்தி, அடுக்கி வைத்து, அவ்வப்போது வாசித்து மகிழும் பெரியவர்களைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அந்தந்தப் புத்தகங்களின் அரிய, அற்புத வரிகளை அடிக்கோடிட்டும், தனிக்குறிகள் அமைத்தும் பேணி இருப்பது, வாசிப்பின் கணங்களைப் பொருத்தது அல்ல, வாழ்நாள் முழுவதும் நேசிப்புக்கு உரிய நிலையில், நித்தமும் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளை அவை தூண்டித் துணை நிற்கும் என்பதற்காகவும், அதுமட்டுமல்ல, அடுத்து எடுத்துப் படிக்க நேர்கையில் அந்த வரிகளை, கருத்துக்களைப் படித்தாலே, அந்த முழு நூலையும் படித்து உணர்ந்துகொள்ள வேண்டிய தேவையை முழுமை செய்துவிடும் என்பதற்காகவும்தான்.
Esta historia es de la edición March 06, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min
March 10, 2026
Dinamani Pudukkottai
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Pudukkottai
இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!
மத்திய கிழக்கு போர் பதற்றம்
1 min
March 10, 2026
Dinamani Pudukkottai
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Pudukkottai
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Pudukkottai
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min
March 09, 2026
Dinamani Pudukkottai
கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு
கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
March 09, 2026
Dinamani Pudukkottai
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Pudukkottai
சமையல் எரிவாயு விலை உயர்வு மத்திய பாஜக அரசின் மகளிர் தின பரிசு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 mins
March 08, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வளப்படுத்தும் வழி
வரி விதிப்பு நெறிமுறை தொடர்பாக புறநானூற்றில் சிறந்ததொரு பாடல் உண்டு.
1 min
March 08, 2026
Translate
Change font size
