Intentar ORO - Gratis
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
Dinamani Puducherry
|August 30, 2025
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ("கம்பெனி") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ("AGM") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் ("OAVM") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
-
ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020 மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அடுத்தடுத்த சுற்றறிக்கைகளின்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட, கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) செப்டம்பர் 19, 2024 தேதியிட்டு வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2024 மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச்போர்ட் ஆஃப் இண்டியா (SEBI) அக்டோபர் 3, 2024 தேதியிட்டு வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண் SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 ஆகியவற்றின் படி, 20-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் அறிவிப்பு மற்றும் 2024-25 நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் ("ஆண்டு அறிக்கை") உள்ளிட்ட ஆண்டு அறிக்கை, ஆகஸ்ட் 22, 2025 வெள்ளிக்கிழமை வணிக நேரத்தின் முடிவில் நிறுவனம் / பதிவாளர் & பரிமாற்ற முகவர் ("RTA") / நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("NSDL") / சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் ("CDSL") ஆகியவற்றில் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படுகின்றன.
கூடுதலாக, SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015 ("SEBI LODR") இன் விதிமுறை 36(1)(b) இன் படி, நிறுவனம்/RTA/NSDL/CDSL இல் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களும், 2024-25 நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை அணுகக்கூடிய விதமாக, நிறுவனத்தின் வலைத்தள இணைய இணைப்பைக் கொண்டுள்ள கடிதமும் நிறுவனம் அனுப்புகிறது.
Esta historia es de la edición August 30, 2025 de Dinamani Puducherry.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Puducherry
Dinamani Puducherry
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
பிவிஆர் ஐநாக்ஸ் லாபம் ரூ.186.4 கோடி
நாட்டின் முன்னணி திரையரங்க நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்
நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Puducherry
வாராக்கடன் வசூல் நடவடிக்கைக்கு 4,000 பணியாளர்கள்: எஸ்பிஐ
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
1 min
May 13, 2026
Translate
Change font size
