Facebook Pixel தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை

Dinamani Perambalur & Ariyalur

|

March 04, 2025

ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை

லண்டன், மார்ச் 3: தங்கள் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தினால் தான் அந்த நாட்டுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது: எங்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விரும்பினால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை அந்த நாடு நிறுத்தவேண்டும்.

கடந்த வாரத்தில் மட்டும் உக்ரைன் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள், சுமார் 1,300 குண்டுகள், 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மக்களைக் கொல்வதற்கும், நகரங்களை அழிப்பதற்காகவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றார் அவர்.

முன்னதாக, டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியா கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் காவல்துறையினர் கூறினர். இது தவிர, இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை வாரி வழங்கின.

MÁS HISTORIAS DE Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Perambalur & Ariyalur

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Perambalur & Ariyalur

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Perambalur & Ariyalur

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Perambalur & Ariyalur

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Translate

Share

-
+

Change font size