Facebook Pixel உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்! | Dinamani New Delhi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

Dinamani New Delhi

|

June 22, 2026

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

- ஆர். மோகன்ராம்

இந்தியாவில் மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் குறைவாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணங்கள் பல லட்சங்களை எட்டுவதாலும், பல மாணவர்கள் 'நீட்' தேர்வில் தகுதி பெற்று சீனா, பிலிப்பீன்ஸ், நேபாளம், வங்கதேசம், கிர்கிஸ்தான், ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று 6 ஆண்டுகள் மருத்துவப் பட்டப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்து படிக்கின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு, இந்தியாவின் பயிற்சி மருத்துவர் (ஹவுஸ் சர்ஜன்) பயிற்சிக்கு இணையான ஓராண்டு உள்ளக மருத்துவப் பயிற்சியையும் அவர்கள் நிறைவு செய்கின்றனர். பின்னர், இந்தியாவில் மருத்துவம் செய்ய அனுமதி பெறுவதற்காக கடினமான மருத்துவத் தகுதித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் எஃப்எம்ஜிஇ (ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் எக்ஸாமினேஷன்) வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்விலும் வெற்றி பெற வேண்டும். இதற்குப் பிறகும், இந்தியாவில் மருத்துவப் பதிவு பெறுவதற்காக மீண்டும் ஓராண்டு பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

MÁS HISTORIAS DE Dinamani New Delhi

Dinamani New Delhi

நுரையீரல் வீக்கமடைந்ததால் பலர் கவலைக்கிடம்

அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நுரையீரல் வீக்கமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

உள்ளகப் பயிற்சி கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள்!

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்) பல மாதங்களாகக் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani New Delhi

மருத்துவக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால் மட்டுமே நீட் தேர்வு பிரச்னைக்கு தீர்வு

மருத்துவக் கல்வியையும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்தால் மட்டுமே நீட் தேர்வு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

உள்நாட்டில் கட்டப்பட்ட 3 கடற்படை கப்பல்கள்

நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

time to read

2 mins

June 22, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani New Delhi

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size