Intentar ORO - Gratis
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
Dinamani New Delhi
|October 24, 2025
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட அரசன் ஒருவரின் கனவில் தோன்றிய இறைவன், பசு ஒன்று தானாகவே பால் சொரிந்த புற்றில் சுயம்பு லிங்கமாக தாம் இருப்பதாகவும், தனக்கு தனிக்கோயில் எழுப்புமாறும் கூற, அதன்படி அதே இடத்தில் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில்.
ராஜகோபுர நுழைவு வாசலைக் கடந்ததும் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி காட்சி தர, மண்டப முகப்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவதுவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாத சுவாமியை தரிசிக்கின்றார். பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர், மரகதாம்பிகை, விநாயகர், சப்தமாதர், அறுபத்து மூவர், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான் சந்நிதியும், அருகே தலமரமான வில்வமும் காட்சி தருகிறது.
Esta historia es de la edición October 24, 2025 de Dinamani New Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani New Delhi
Dinamani New Delhi
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani New Delhi
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
மஜ்லிஸ் கட்சி கவுன்சிலரின் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு
மகாராஷ்டிரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் மதின் படேலுக்கு சொந்தமான சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani New Delhi
சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்
தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani New Delhi
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
