Facebook Pixel போதையில்லா தமிழகம் மாரத்தான் பந்தயம் | Dinamani New Delhi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

போதையில்லா தமிழகம் மாரத்தான் பந்தயம்

Dinamani New Delhi

|

August 10, 2025

வேலூரில் மாவட்ட காவல் துறை சார்பில் 'போதையில்லா தமிழகம்' மாரத்தான் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூர், ஆக.9: வேலூரில் மாவட்ட காவல் துறை சார்பில் 'போதையில்லா தமிழகம்' மாரத்தான் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை, பயன்பாட்டைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'போதையில்லா தமிழகம்' (ஈத மஎ ஊதஉஉ பச) என்ற தலைப்பில் மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நேதாஜி உள்விளையாட்டு மைதானம் வரை நடைபெற்ற பந்தயத்தை எஸ்.பி. மயில்வாகனன் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

MÁS HISTORIAS DE Dinamani New Delhi

Dinamani New Delhi

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani New Delhi

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

பேரவையில் கதறி அழுத அதிமுக எம்எல்ஏ

பேரவையில் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பார்த்து பண்ருட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் கே. மோகன் கதறி அழுதபடி பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani New Delhi

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani New Delhi

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு நிலம் அளிக்கவும் பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size