Facebook Pixel மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல் | Dinamani New Delhi - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

Dinamani New Delhi

|

June 26, 2025

மாம்பழ விவசாயிகளுக்கு ரூ.62 கோடி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வலியுறுத்தினார்.

- நமது நிருபர்

புது தில்லி, ஜூன் 25:

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோரை தமிழக அமைச்சர் அர.சக்கரபாணி புதன்கிழமை நேரில் சந்தித்து மாநில அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்றதிமுககுழுத்தலைவர்கனிமொழி, மாநிலங்களவைக் குழுத்தலைவர் திருச்சி சிவா, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் சத்தியபிரத சாகு, குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் த.மோகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் பா.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

MÁS HISTORIAS DE Dinamani New Delhi

Dinamani New Delhi

அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.993 கோடி ரயில்வே துறை அனுமதி

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை ரூ.993 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani New Delhi

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்

அமெரிக்கா ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது

பிரதமர் மோடி

time to read

2 mins

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

2 mins

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani New Delhi

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size