Facebook Pixel தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்ட அபுபக்கர் சித்திக் | Dinamani Namakkal - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தமிழகத்தில் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்ட அபுபக்கர் சித்திக்

Dinamani Namakkal

|

July 14, 2025

இளைஞர்களை மூளைச்சலவை செய்தது அம்பலம்

சென்னை, ஜூலை 13: தமிழகத்தில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மீண்டும் குண்டு வைக்கத் திட்டமிட்டிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டுகளாகவும், ஏழு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் என்பவர் 26 ஆண்டுகளாகவும் தலைமறைவாக இருந்தனர்.

அவர்கள் இருவரையும் தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது இருவரையும் போலீஸார் 6 நாள்கள் தங்களது காவலில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்கின்றனர்.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் விவரம்: அபுபக்கர் சித்திக் தன்னிடம் பழகிய மும்பையைச் சேர்ந்த வியாபாரி மூலம் அன்னமய்யா பகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார். இதற்காக தனது அடையாளங்கள் அனைத்தையும் முழுமையாக மாற்றியுள்ளார். தனது பெயரை அமானுல்லா என மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார்.

அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, பல லட்சங்களை லாபமாக அபுபக்கர் சித்திக் ஈட்டியுள்ளார். இருப்பினும் அங்கிருந்தபடி தமிழகத்தில் கோவை, சென்னை, வேலூர், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

MÁS HISTORIAS DE Dinamani Namakkal

Dinamani Namakkal

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்

நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Namakkal

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை

தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரிமித வளர்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போதிலும், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி வருடாந்திர கணக்கில் 81.69 சதவீத வளர்ச்சியுடன், 562 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size