Intentar ORO - Gratis
படைப்பாளிகள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும்
Dinamani Namakkal
|June 28, 2025
படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
சென்னை, ஜூன் 27:
சாகித்திய அகாதெமி மற்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைத் தமிழ்த்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்க நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. இதனை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் ஆற்றிய உரைகள் இலக்கியத்தின் மறுமுகம். சட்டப்பேரவையில் அவரது பேச்சுகள், பேரவையின் மாண்புக்கு இலக்கணம். அவர் நடத்திய விவாதங்கள் அழகான- ஆழமான கருத்து மோதல்கள். தன்னுடைய வாழ்நாளில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் அவர். அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் பெற்ற வெற்றிகளும் இந்திய சமூகத்தை உணர நினைக்கும் அனைவருக்குமான படிப்பினைகளாக அமைந்துள்ளன.
தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சிய தலைவர் தான் கருணாநிதி. இலக்கியத்தை இளைப்பாறும் நிழலாகக் கருதினார்.
Esta historia es de la edición June 28, 2025 de Dinamani Namakkal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Namakkal
Dinamani Namakkal
புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
3,000 ஊழியர்கள் ஈடுபடுவர்
1 min
May 17, 2026
Dinamani Namakkal
அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை
சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.
2 mins
May 17, 2026
Dinamani Namakkal
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Namakkal
மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்
நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
1 mins
May 17, 2026
Dinamani Namakkal
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Namakkal
சென்னைக்கு ஏமாற்றம்: பெங்களூருக்கு வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியிடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 17, 2026
Dinamani Namakkal
200 போயிங் விமானங்களை வாங்க சீனா ஒப்புதல்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min
May 17, 2026
Dinamani Namakkal
அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை
தென்கிழக்கு அரபிக் கடல், தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஸ்ரீவிஜயபுரம் உள்பட அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
May 17, 2026
Dinamani Namakkal
ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரிமித வளர்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் போதிலும், இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி வருடாந்திர கணக்கில் 81.69 சதவீத வளர்ச்சியுடன், 562 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
1 min
May 17, 2026
Dinamani Namakkal
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Translate
Change font size
