Facebook Pixel நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் | Dinamani Namakkal - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்

Dinamani Namakkal

|

May 02, 2025

மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 1: நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்று மே தின விழாவில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற மே தின விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது:

கடலில் மூழ்கி முத்து எடுப்பவரும், உழுது நன்செய் பயிரிடுபவரும் தொழிலாளிகள்தான். அவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் மே தினம். அத்தகைய சிறப்புமிக்க தொழிலாளர்கள் தங்களது உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே தின கொண்டாட்டம்:

மே தினத்தை தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரம் விளங்கியது. மேலும், தொழிற்சங்கச் செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது.

MÁS HISTORIAS DE Dinamani Namakkal

Dinamani Namakkal

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடர் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Namakkal

பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்!

பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆபத்தான தெரு நாய்கள் கருணை கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய முதல்முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Namakkal

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்

அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

2 mins

May 20, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size