Intentar ORO - Gratis
தவிர்த்திருக்க முடியும்!
Dinamani Namakkal
|March 14, 2025
றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.
-
அவர்களில் பஞ்சாபைச் சேர்ந்த குர் பிரீத் சிங் என்பவருடைய சடலத்தைத்தான் மீட்க முடிந்திருக்கிறது. ஏனைய ஏழு பேருடைய நிலைமை என்ன என்பது தெரியவில்லை. சுரங்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 300-க்கும் அதிகமானோர் ஜார்க்கண்ட், ஒடிஸா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது சொந்த ஊரில் ரூ.300 தினக்கூலி கிடைக்கும்போது, சுரங்கப் பணியில் ரூ.600 கூலியாக வழங்கப்படுகிறது என்பதால் வேலை தேடி வந்திருப்பவர்கள். கடந்த 3 மாதங்களாக அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தரப்படவில்லை என்பதும், அவர்கள் தங்குவதற்கு டெண்ட் அமைத்துக் கொடுத்திருப்பது அல்லாமல், சமையல் எரிவாயு இணைப்போ, பொதுச் சமையலறையோகூட வழங்கப்படவில்லை என்பதும் விபத்துக்குப் பிறகுதான் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம், அலிமினெட்டி மாதவ ரெட்டி ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம். இந்தத் திட்டம் நிறைவடைந்தால் உலகின் மிக நீளமான சுரங்கக் கால்வாயாக அது அமையும் என்று சொல்லப்படுகிறது. சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாயப் பரப்புக்குப் பாசன வசதியும், தெலங்கானாவில் உள்ள 516 கிராமங்களுக்குக் குடிநீர் வசதியும் வழங்கும் குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டிருக்கிறது ஸ்ரீசைலம் இடதுபுறக் கால்வாய் திட்டம். நிலத்தடி நீரில் ஃப்ளுரைட் கலந்துவிட்ட ஒன்றுபட்ட ஆந்திர மாநில பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வழங்குவது என்பதுதான் 1983-இல் ம
Esta historia es de la edición March 14, 2025 de Dinamani Namakkal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Namakkal
Dinamani Namakkal
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Namakkal
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் கைது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் செயல்பட்டு வந்த ரேணுகை வேதியியல் பயிற்சி (ஆர்சிசி) மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மடகோன்கர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்
விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
1 min
May 19, 2026
Dinamani Namakkal
லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!
லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
சந்தை மதிப்பில் எச்டிஎஃப்சி வங்கி-ஏர்டெல் 2-ஆவது இடம் இடையே கடும் போட்டி
முதலிடத்தில் ரிலையன்ஸ் ஆதிக்கம்
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு
'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Namakkal
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Translate
Change font size

